உத்திரபிரதேசம் வாக்குச்சாவடிக்குள் ‘நமோ’ உணவு பார்சல் உ.பி.யில் காற்றில் பறந்த தேர்தல் விதிகள் நமது நிருபர் ஏப்ரல் 12, 2019 பிரதமர் மோடி துவங்கி, அமித்ஷா, ஆதித்யநாத் என பாஜக-வின் அத்தனைதலைவர்களும், தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர்.